பிக்பாஸில் எல்லைமீறும் ரொமான்ஸ் ! ரசிகர்கள் அதிர்ச்சி

bigboss15
sinoj| Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (18:41 IST)

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 15 வது நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில்
இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பார்வையார்கள் அதிகரித்துள்ள நிலையில், போட்டியாளர்களாகக் கலந்துகொண்டுள்ள மிஷா அய்யர் மற்றும் லேஹ்ச்மான் சேகர் இருக்கும் அடிக்கடி லிப்லாக், ரொமான்ஸில் ஈடுபடுவது
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :