வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (13:57 IST)

அனிதாவிற்காக வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே: நடிகர் பார்த்திபன் ட்வீட்

மருத்துவ மாணவி அனிதா தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது ஆழந்த இரங்கலை டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார். 

 
அதில் அவர் கூறியிருப்பதாவது, அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் நடிகர் பார்த்திபன் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில்  தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார். டிவிட்டரில் அவர் கூறுகையில், "அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்... அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின்..." இவ்வாறு  கூறியுள்ளார்.
 
மேலும் கூறுகையில்...