வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (20:32 IST)

ரம்பா மகளா இது... அப்படியே அவரை மாதிரியே இருக்காங்களே - விருது பெற்றதற்கு பெருமை!

தமிழில் உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ரம்பா, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர். இந்நிலையில் கனடா நாட்டு தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் அவரது மகள் லாவண்யா பள்ளியில் பேச்சு போட்டியில் சிறப்பாக பேசி பரிசு வாங்கி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ரம்பா மகள் குறித்து பெருமையாக பதிவிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rambha