"சக நடிகைக்கு லிப் கிஸ் அடித்த ராகுல் ப்ரீத் சிங்" வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!

Last Updated: சனி, 10 ஆகஸ்ட் 2019 (14:01 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ராகுல் ப்ரீத் சிங் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 


 
பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். ரசிகர்களின் கலவையான விர்சனத்தை பெற்றுள்ள இப்படத்தில் சென்சார் காட்சிகள் பலவற்றை நீக்கினர். ஆனாலும் வெளிநாடுகளில் அப்படியே தான் வெளியாகியுள்ளது. 


 
இந்நிலையில் தற்போது சமூகவலைத்ததில் நடிகை ராகுல் ப்ரீத் சிங், நடிகை ஜான்சிக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் கட்சியின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.  அதுமட்டுமன்றி உங்களது கணவர் என்ன இப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் என்று சின்மயியை கேள்வி கேட்டு வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :