செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (14:18 IST)

இயக்குனரை சேரைத் தூக்கி அடித்த நடிகர் ரகுவரன்!

கதை சொல்ல வந்த இயக்குனரை சேரை தூக்கி அடித்துள்ளாராம் மறைந்த நடிகர் ரகுவரன்.

தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ரகுவரன் முதன்மையானவர். ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களோடு நடித்தாலும் தனது அசாதாரணமான நடிப்பால் பாரட்டுகளைக் குவிப்பார். ஆனால் கடுமையான குடிப்பழக்கம் மற்றும் போதை பொருள் பழக்கத்தால் ஒரு கட்டத்தில் வாய்ப்பை இழந்த, அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் ஒரு காலத்தில் தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர் ஒருவரை சேரை தூக்கி அடித்தாராம். இதை சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.