செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:51 IST)

தனுஷ் பாடல் வெளியானது… இசையமைப்பாளர் டுவீட்…இணையதளத்தில் வைரல்

நையாண்டி படத்தில் நடிகர் தனுஷ் பாடிய டெடி பேர் பாடல் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ், இவர் பாலிவுட், ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் பாடலை முதன் முதலில் பாடினார் தனுஷ். அதன்பிறகு  கொலைவெறி பாடல் உள்ளிட்ட ஏராளமான பாடலைப் பாடியுள்ளார்.

இந்நிலையில் நையாண்டி படத்தில், ஜிப்ரான் இசையமைத்துள்ள ஒரு  பாடலைப் பாடியுள்ளார் தனுஷ். Teddy Bear என்ற பாடல் யூடியுப்பில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் வைரல் ஆகி வருகிறது.