செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (19:00 IST)

ஏமி ஜாக்சன் காதலரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஏமி ஜாக்சன் தாக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக தனது காடஹ்லருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இப்போது இவரின் திருமணத்தை விட இவர் காதலரின் சொத்து குறித்த பேச்சுதான் அதிகமாக உள்ளது. 
 
ஏமி ஜாக்சனை திருமணம் செய்யப் போகும் ஜார்ஜின் சொத்து மதிப்பு ரூ.3,600 கோடியாம். இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஆன்ட்ரியஸ் பனயியோட்டுவின் மகன்தான் ஜார்ஜ். 
 
ஜார்ஜ் இப்போது எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார். அவரின் குடும்பத்திற்கு சொந்தமாக பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. இவர்களின் சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டில் 2 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.