கோவிலுக்குள் காதலர்கள் செய்த அட்டூழியம் ...ஓட ஓட விரட்டிய பொதுமக்கள் ...

lovers
Last Modified ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (10:44 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையில்   நதி கிருஷ்ணர் கோவில் உள்ளது. முக்கிய காலங்களில் தான் இக்கோவிலில் திருவிழா மற்றும் பூஜைகள் நடக்கும் என்பதால் பெரும்பாலான நேரத்தில் இக்கோவில் கதவுகள் சாத்தப்பட்டிருப்பது வழக்கம். இந்நிலையில்  இதன் சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்த இளம் காதல்ஜோடி உள்ளுக்குள் சல்லாபித்திருக்கின்றனர்.
இதைப் பார்த்த மக்கள் கோவில் பூசாரிக்குத்  தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து கோவில் பூசாரி விரைந்து சென்று கோவில் கதவுகளைத் திற்ந்து பார்த்த,போது இளம்ஜோடி எதையோ சொல்ல்லி சொல்லி பூசாரியிடம் மழுப்பியுள்ளனர்.
 
இவர்களின் சிமிஷத்தை பல இடங்களில் கண்ட பொதுமக்கள் இறுதியில் கோவிலுக்கே வந்து இந்த அட்டூழியத்தைச் செய்ததால் இளம் ஜோடியை அவர்கள் விரட்டினர். அங்கிருந்து ஓடிய இளம் ஜோடி வேறு ஒருவரின் உதவியுடன் தப்பிச் சென்றனர்.
 
இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :