செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 1 ஜனவரி 2019 (14:32 IST)

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏமி ஜாக்சன் கொடுத்த ஷாக்!

கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தது வருபவர் நடிகை ஏமி ஜாக்சன்.
 
பிரிட்டன் நாட்டு வரவான ஏமி ஜாக்சன், மதராசபட்டினம் படம் மூலம் வெள்ளைக்கார பெண்ணாக இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். 
 
அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்த ஏமி கடைசியாக 2.0 படத்தில் நடித்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் தரும் வகையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஏமி ஜாக்சன்.