இவ்வளவு கம்மியா? பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்!
கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முன்னணி நடிகையான பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்க ரூ. 70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். டாப் நடிகையாக இருந்து லட்சத்தில் சம்பளம் வாங்கியுள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துவிட்டனர்.