ரிலிஸாகாத படத்துக்கே இவ்வளவு டிமாண்டா? தமிழ் சினிமா நடக்கும் போட்டா போட்டி!

Last Modified சனி, 15 மே 2021 (13:52 IST)

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் குருவி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடுமையான போட்டி நிலவுகிறதாம்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். அவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இப்போது உருவாகி வரும் திரைப்படம் குருதி. இந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை என்றாலும் அதன் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்க ஜெயம் ரவி, விஷால் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரிடையே பலமான போட்டி நடப்பதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :