செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:43 IST)

நீண்ட நாள் காதல்…தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் மாமாங்க, என்ற படத்தில் பிரபலமான நடிகை பிராய்ச்சி தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

நடிகை பிராய்ச்சி தெஹ்லான் கைப்பந்து வீராங்கனை ஆக இருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில்  அவர் பதக்கம் வென்றுள்ளார்.ம் இவர் நடித்த மாமாங்கம் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

இந்நிலையில் பிராய்ச்சிக்கு ஒரு தொழில் அதிபரரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகிறது.