திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (16:03 IST)

எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? Ajith sir கேட்டாரா ? கஸ்தூரி டுவீட்

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அவரது டுவிட்டர் கணக்கிற்கு டெக் செய்த ஒருவர்  இது நம்ம கிழவி தானே என்று சில வாசகங்களைப் பதிவிட்டுருந்தார். அதன் கீழ் தல அஜித், வலிமை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த டுவிட்டுக்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, அதில், This thread. எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? Ithula comedy ennanna, Kasturi 'kilavi' is five years younger to Ajith Sir. Haiyo Haiyo. என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், போயி வேற வேலை இருந்தா பாருங்கடா. உங்களை மாதிரி #dirtyAjithFans னால All Respectful Ajith Fans க்கும் சேர்த்து கெட்ட பேரு. அதை புரியுற அளவுக்காவது அறிவு இருக்கா இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அஜித் ரசிகர்கள் இது அஜித் ரசிகராக இருக்கமாட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.