1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (17:02 IST)

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் இவர்தான் இசையமைப்பாளர்!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு  சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் பிரபல முன்னாள் இலங்கை  கிரிக்கெட் வீரரும்  சிறந்த பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது.