1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Pathan movie first single released

ஷாருக் கான் & தீபிகா படுகோன் நடிக்கும் பதான் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்

Shah Rukh Khan
ஷாருக் கான் ஒரு இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் ‘பதான்’. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 2023ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்போது தீபிகா படுகோன் மற்றும் ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக் பாடல் ஒன்றை வீடியோ வடிவத்தோடு வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் தீபிகா படுகோன் படுகவர்ச்சியான உடை அணிந்து  நடன அசைவுகளை செய்துள்ளார். இதனால் பாடல் கூடுதல்  கவனத்தை ஈர்த்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தொடர் கேலிகள்… ஸ்லிம் லுக்குக்கு மாறிய விஜய் சேதுபதி- லேட்டஸ்ட் போட்டோ!