வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (09:58 IST)

பாலிவுட் நடிகரை மணக்கும் கியாரா அத்வானி…!

பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இவர் சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் நடக்க் இருக்கும் இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.