1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (16:58 IST)

ஊழல் இல்லாமல் இப்போது எதுவும் நடப்பதில்லை - நடிகை குஷ்பு

ஊழல் இல்லாமல் இப்போது எதுவும் நடப்பதில்லை - நடிகை குஷ்பு

சுந்தர் சி - குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அக்னி மூவிஸ் தயாரித்து ஹிப்ஹாப் ஆதி , ஐஸ்வர்யா மேனன் ஆகியோரின் நடிப்பில்  கடந்த வாரம் வெளியான  படம் நான் சிரித்தால். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய, குஷ்பு, என் படங்கள் மட்டுமல்ல அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என நினைப்போம் என தெரிவித்தார்.
 
மேலும், அவர் ஊடல் என்று சொன்னது ஊழல் என்று சொன்னது, ஊழல் என கேட்டது. இதுகுறித்த ரவிக்குமார் கேட்டதற்கு, ஊழல் இருந்தாலும் தவறு இல்லை; ஊழல் இன்றி இன்று எதுவும் நடப்பதில்லை என தெரிவித்தார்.