சென்னை தியேட்டரில் பீஸ்ட் படம் பார்த்த நெல்சன் - பூஜா ஹெக்டே!
சென்னை தியேட்டரில் பீஸ்ட் படம் பார்த்த நெல்சன் - பூஜா ஹெக்டே!
சென்னை திரையரங்கில் பீஸ்ட் படக்குழுவினர் படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்தபீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் பீஸ்ட் குழுவினர் திரையரங்குகளில் படம் பார்த்தனர்
இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே, மற்றொரு நாயகி அபர்ணா தாஸ், டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் உள்பட பல பிரபலங்கள் சென்னையில் உள்ள திரையரங்கில் படத்தை பார்த்தனர்
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது