வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (14:24 IST)

நான் பேசும் போது குறுக்க பேசாதீங்க : ஜனனி ஐயர் - மும்தாஜ் மோதல் வீடியோ

இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சின் 2வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருகிறது. எனவே, புரோமோ வீடியோவில் வெளியிட்ட காட்சிகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலாஜியின் மனைவி நித்யாவுக்கும், மும்தாஜுக்கும் சமையல் விவகாரத்தில் வாக்குவாதம் எழ, அதுபற்றி குழுவின் தலைவரான ஜனனி அனைவருடனும் விவாதிக்கிறார். ஆனால், அவரை பேச விடாமல் மும்தாஜ் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் நீங்கள் உங்கள் கேப்டனிடமே பேசுங்கள் எனக்கூறிவிட்டு செல்லும் காட்சிகள் இந்த புரோமோ வீடியோவில் பதிவாகியுள்ளது.