திங்கள், 29 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:39 IST)

யாஷிகா - ஜனனி ஐயர் இடையே மோதல்: வெளியானது வீடியோ

யாஷிகா - ஜனனி ஐயர் இடையே மோதல்: வெளியானது வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான 3வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்த, ஜனனி, ஓவியா உள்ளிட்ட 17 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
 
இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டு புரோமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
யாஷிகா - ஜனனி ஐயர் இடையே மோதல்: வெளியானது வீடியோ
 
இந்நிலையில், 3வது புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், யாஷிக்காவுக்கும், ஜனனி ஐயருக்கும் இடையே மோதல் வருவது போல உள்ளது. யாஷிகா, ஜனனியை குறிப்பிட்டு சொல்லிக் காட்டுற மாதிரி நிறைய பேர் இங்கே இருக்காங்க என்று ஜஸ்வரயா தத்தாவிடம் கூறுகிறார்.