1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2019 (11:53 IST)

எல்லாத்தையும் ஒப்பனா காட்டிட்டு அப்புறம் வாய்க்கு வந்தபடி பேசுறது..!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார். 
 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் சென்னை விட்டு வெளியேறி மும்பையில் வசித்து வருகிறாராம். அங்கிருந்தபடியே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், ஆபாச நடனமாடி வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வந்தார். அந்தவகையில் தற்போது சிவப்பு நிற லோ நெக் உடை ஒன்றை அணிந்துகொண்டு மோசமாக வீடியோ எடுத்து காட்டக்கூடாத அத்தனையும் வெளிச்சம் போட்டு காண்பித்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் நீயே எல்லாத்தையும் காட்டிப்புட்டு அப்புறம் இங்க தொட்டாங்க அங்க தொட்டாங்கன்னு சீன போடு என திட்டி தீர்த்து வருகின்றனர்.