சற்றுமுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான்! - ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

Last Updated: சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்களிடமும் , ரசிகர்களிடமும் அதிகம் வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன். இருந்தாலும் தொடர்ந்து மூன்று வாரங்களாக காப்பாற்றப்பட்டு வந்தார். 


 
இந்நிலையில் சேரன் தன்னை தொட கூடாத இடத்தில தொட்டுவிட்டார் என்று கூறி பெரிய கைகளையே செய்துவிட்டார் மீரா. மேலும் தன்னை இதுவரை எந்த ஆணும் இப்டி தொட்டதில்லை இது எனக்கு பழக்கமுமில்லை என்று சீன் போட்ட மீரா வெளியில் பல ஆண்களும் ஆபாச நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோக்களை இணையத்தில் ஷேர் செய்து கடந்த இரண்டு நாட்களாக மீரா மிதுனை கிழித்து தொடங்கவிட்டனர் நெட்டிசன்ஸ். 
 
இந்நிலையில் தற்போது இந்த பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொன்ன கமல்,  மீரா மிதுனின் முகத்திரையை கிழித்து வெளியே அனுப்பிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியில் உள்ளனர்.  
 
ஆனால் தொலைக்காட்சியின் டிஆர்பிக்கும் , நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்திற்கும் கன்டென்ட் கொடுத்து வந்த மீரா வெளியேற்றப்பட்டதால் இனி நிகழ்ச்சி சலிப்பு தட்டும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 
 


இதில் மேலும் படிக்கவும் :