1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (12:09 IST)

அழகே உன்னை பார்த்து வெட்கப்படும் பேரழகி நீ - மஞ்சு வாரியர்!

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மலையாள லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை மஞ்சு வாரியர் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 
44 வயதாகும் இவர் 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி திலீப் என்ற 23 வயது மகள் இருக்கிறாள். 
 
பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கும் மஞ்சு வாரியார் அஜித்தின் துணிவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
 
இந்நிலையில் தற்போது சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.