வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2019 (16:44 IST)

IMDb 2019 டாப் ரேடட் ஃபிலிம் - பேரன்பு!!

ஐஎம்டிபி ரேட்டிங்கில் 2019 ஆம் ஆண்டு அதிக ரேட்டிங் வாங்கியுள்ள படமாக பேரன்பு உள்ளது. 
 
அமேசான் நிறுவனத்தின் ஐஎம்டிபி, உலக அளவில் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகள் தொடர்பான தரவரிசைகளை வழங்கிவருகிறது. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த ரேட்டிங் பெற்ற படங்களின் வரிசையில், இயக்குநர் ராம் இயக்கி நடிகர் மம்மூட்டி நடித்த பேரன்பு முதலிடம் பிடித்துள்ளது.
 
பத்துக்கு 9.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளது இப்படம். இதனைத்தொடர்ந்து  உரி இரண்டாவது இடத்தையும், கல்லி பாய் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.