திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (15:51 IST)

பிரபல நடிகரின் டிரைலரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்...இணையதளத்தில் வைரல்

இயக்குநர் சசிகுமார் நடித்த அடுத்த திரைப்படத்தின் டிரைலரை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் செய்துள்ள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான சசிகுமார் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று களறி. ஹேமந்த் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.