1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 11 மே 2022 (17:48 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் கே.எஸ். ரவிக்குமார் !

rajini ravikumar
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது  நெல்சன் இயக்கத்தில் ரஜினி169 படத்தின் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பீஸ்ட்  பட ரிலீஸுக்கு பின் இப்படத்தின் கதை விவாதத்தின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவ்ல்லை என தெரிகிறது.

இதனால், முத்து, படையப்பா, போன்ற படங்களை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தின் திரைக்கதை எழுக் கூறியுள்ளதாகவும் அதன்படி அவர் இப்படத்தின் திரைக்கதை எழுதி வருவதாகவும் அதனால் ஷூட்டிங் தள்ளிபோவதாக தகவல் வெளியாகிறது.