செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (23:49 IST)

விஜய் படத்தின் கிளைமாக்ஸை மாற்ற சொன்ன தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் என்ற படத்தில்  நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து வம்சி இயக்கத்தில் ''விஜய்66'' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,  விஜய் நடிப்பில் கடந்த1996 ஆம் ஆண்டு வெளியான படம் பூவே உனக்காக. இப்படத்தை அப்போதைய முன்னணி இயக்குநர் 

விக்ரான் இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தைக் குறித்து பிரபல விக்ரன் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தைல் ஆரம்பரத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளதால்  படத்தின் கிளைமாக்ஸிலும் ஹீரோ ஹீரோயின் இருவரும் சேர வேண்டுமென தயாரிப்பாளர் விரும்பியுள்ளார்.

ஆனால், கதைப்படி காதலைச் சுமப்பத்துதான் சுகமானது என ஹீரோ கூறுவது படத்திற்கு வலிமையூட்டும் எனக்கருதி இதையே படத்தில் இடம்பெறச் செய்தததாக அவர் தெரிவித்துள்ளார்.