இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்: கேரளாவின் புதிய முயற்சி!
இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்: கேரளாவின் புதிய முயற்சி!
இந்தியாவிலேயே முதல் முதலாக அரசு சார்பில் ஓடிடி தளம் உருவாக்கப்பட உள்ள முயற்சியை கேரள அரசு எடுத்துள்ளது
சி ஸ்பேஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி அமேசான் போன்று செயல்பட உள்ளது நவம்பர் 1ஆம் தேதி இந்த ஓடிடி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது
இந்த ஓடிடி தளம் மூலம் மலையாளத் திரைப்படத் துறை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஓடிடி தளத்தில் மொத்தமாக கட்டணம் செலுத்தாமல் எந்த திரைப்படத்தை பார்க்க வேண்டுமோ அந்த திரைப்படத்திற்கு மட்டும் சிறிய அளவில் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளதாக கூறப்படுகிறது