1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 மே 2022 (19:03 IST)

பிரஷாந்த் கிஷோரை சந்திக்கவுள்ள நடிகர் விஜய் ?

vijay telungana cm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில்   விஜய்66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில்   நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  நடிகர் விஜய், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகராவை சந்தித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது.
prashanth kishore
பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், நடிகர் விஜய் விரைவில்,தேர்தல் வியூக நியுணர் பிரஷாந்த் கிஷோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.