நெகட்டிவ் விமர்சனங்கள் வரதான் செய்யும்… கார்த்தியின் கூல் ரிப்ளை!

மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்...
மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்...
Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (17:25 IST)
மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்...

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் நன்றாக ஓடினாலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன. இந்நிலையில் தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள் அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் கார்த்தி, இனிமேல் முழு திரைக்கதையும் கேட்டு அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு சென்றுள்ளாராம்.

இந்நிலையில் சுல்தான் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு கார்த்தி ‘கமர்ஷியல் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரதான் செய்யும். எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது’ எனக் கூறியுள்ளார்இதில் மேலும் படிக்கவும் :