அனைவரும் வாக்களியுங்கள்… அப்புறம் சுல்தான் பாருங்கள் – தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கருத்து!

Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:24 IST)

தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகின்றது.

இதையடுத்து பிரபலங்கள் எல்லாம் வாக்குப்பதிவு செய்துவிட்டு மக்களை வாக்களிக்க சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘அனைவரும் இன்று தவறாமல் வாக்களியுங்கள்!! பதிவு செய்யும் வாக்குகளைவிட பதிவிடாத வாக்குகளே அதிக பாதகம் செய்கிறது!! நல்லது நடக்கிறதோ இல்லையோ, பின்பு புலம்பும் தகுதியாவது உங்களுக்கு இருக்கட்டும். மீதி நேரத்தில் குடும்பத்துடன் Sulthan ஐ கண்டுகளியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :