வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (16:24 IST)

கண்ணாடி போல ஆடை அணிந்து இணையத்தில் புகைப்படம் வெளியிட்ட கங்கனா!

நடிகை கங்கனா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.. இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தன் சக சினிமா கலைஞர்களையும் அடிக்கடி வம்புக்கு இழுத்து வருகிறார். அதே போல அடிக்கடி இந்திய கலாச்சாரம் அது இது என்று ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் வெளியிட்ட ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலாடை எதுவும் அணியாமல் கண்ணாடி போன்ற உள்ளாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.