வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:31 IST)

காதல் பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டு இப்போது புலம்பும் நடிகர்!

பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவோம் என்ற நம்பிக்கையோடு இருந்திருப்பார்.

பாய்ஸ் படத்தில் நடித்த ஐந்து பேரில் இப்போது சினிமாவில் பிஸியாக இல்லாமல் மணிகண்டன் மட்டும்தான். ஆனால் அவரும் இப்போது பிஸியாக வரவேண்டியவர்தான். ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படங்களை எல்லாம் அவர் மிஸ் செய்ததுதான் காரணம்.

அதில் முக்கியமாக காதல், சூது கவ்வும் மற்றும் தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய படங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்க வேண்டியவைதானாம். ஆனால் அதை மிஸ் செய்ததால் இப்போது வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.