வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (18:43 IST)

கமல்ஹாசன் - இளையராஜா இணைந்து பார்த்த மாஸ் திரைப்படம்: வைரல் புகைப்படம்!

kamal ilaiyaraja
கமல்ஹாசன் - இளையராஜா இணைந்து பார்த்த மாஸ் திரைப்படம்: வைரல் புகைப்படம்!
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து மாஸ் திரைப்படத்தை இன்று பார்த்துள்ளனர் 
 
ஏப்ரல் 14ஆம் தேதி யாஷி நடிப்பில் வெளியான திரைப்படம் கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 900 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தை ஏற்கனவே தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்து தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினர்களுக்கு கூறியுள்ளனர்
 
இந்நிலையில் இந்த படத்தை இசைஞானி இளையராஜாவுடன் உலகநாயகன் கமலஹாசன் பார்த்தார். இது ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இந்த படத்தை பார்த்து இருவரும் படக்குழுவினர்களை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளன