மாமியாரை பற்றி ஜோதிகா இப்படியா சொன்னார்...?
தமிழ் சினிமாவில் சிம்ரன், ஜோதிகாவை இருவருமே தனி ராஜ்ஜியமே நடத்தினர் . இதில் பெண்களின் நடிப்புத் திறமைக்கு நாட்டியத்திற்கு என்றுஒரு அங்கீகாரமும்,தனி அடையாளமும் பெற்றுத்தந்த பெறுமைக்குச் சொந்தக்காரர் சிம்ரம். அதன் பிறகு இப்போதும் கௌரமான அம்மா கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் புது நடிகைகளுக்கு முன்னுதாரனமாக இருப்பவர் ஜோதிகா.
தற்போது ஜோதிகா காற்றின் மொழி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுவும் குடும்பப்படம்.இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிகா,’தன் ரோல் மாடல் அம்மாவும்,என் மாமியாரும் தான் ’இவ்வாறு அவர் தெரிவித்தார்.