1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (17:26 IST)

ஜீவா –அருள்நிதி நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முக்கிய அறிவிப்பு !

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் களத்தில் சந்திப்போம்.

இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள் நிதி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்தமுக்கிய அறிவிப்பு இன்று மாலை  ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.