ஜப்பானில் களை கட்டிய ரஜினியின் பேட்ட

Last Updated: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (19:22 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படம்  'பேட்ட' இந்த படத்திற்காக இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. 
இதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், மகேந்திரன், த்ரிஷா, சிம்ரன் என பல நட்சத்திர பட்டாளம் ஒன்றுகூடி நடித்துவருகின்றனர். 
 
இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் பேட்ட படத்தின் செகண்ட் லுக்கை வைத்து போட்டோ எடுத்து பிரபலப்படுத்தி வருகின்றனர்.  இந்தியாவையும் தாண்டி ஜப்பானில் தொடர்ந்து ரஜினி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எப்போதும் மாஸ் தான் , வேறு எந்த நடிகருக்கும்  இப்படி ஒரு வரவேற்பு அங்கு கிடைபப்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :