புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:56 IST)

சிம்புக்கு அடுத்த வருஷம் கல்யாணம்… எனக்கு அதுக்கப்புறம்தான் – நடிகர் ஜெய அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் இன்னமும் பேச்சிலராக சுற்றும் நடிகர்களில் சிம்புவும் ஜெய்யும் இருவர்.

நடிகர் சிலம்பரசனும் ஜெய்யும் மிக நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சுற்றி வருவதால் இவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் எப்போது கல்யாணம் என்ற கேள்வியை தவறாமல் கேட்டு விடுவார்கள். இந்நிலையில் இது சம்மந்தமாக ஜெய் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம் ‘சிம்புவுக்கு அடுத்த ஆண்டு கட்டாயம் திருமணம் நடக்கும். அதன் பின்னர் எனக்கு நடக்கும்’ எனக் கூறியுள்ளார்.