1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:56 IST)

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் - கமல்ஹாசன்

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் மும்மொழிக் கொள்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையைத்து முதல்வர் பழனிசாமி மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிவித்து, இரு மொழிக் கொள்கையே அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது :

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.