ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (18:20 IST)

ரஜினி-அஜித் சந்திப்பு இன்று நடந்ததா? வைரல் புகைப்படம்!

rajini ajith
ரஜினி-அஜித் சந்திப்பு இன்று நடந்ததா? வைரல் புகைப்படம்!
 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று அவரது வீட்டில் நடிகர் அஜித் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாக வரும் புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சூப்பர் ஸ்டார் ரஜினியை தினந்தோறும் பல பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது அஜித்-ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை என்றும் இந்த தகவல் பொய்யானது என்றும் இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது என்றும் தெரிவித்தார் இதனை அடுத்து அஜித் - ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது