1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today TN CM MK Stalin meet Governor RN Ravi

தமிழக ஆளுனரை சந்திக்கின்றார் முதல்வர் ஸ்டாலின்: என்ன காரணம்?

rn ravi
தமிழக ஆளுநரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளார் 
 
இந்த சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நீட் தேர்வு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர் என்பது தெரிந்ததே
அடுத்த கட்டுரையில்
தெர்மகோலை நம்பி தண்ணீரில் இறங்கிய மாணவன்! – சென்னையில் சோகம்!