தொடர்புடைய செய்திகள்
- நஸ்ரியா வீட்டு ரம்ஜான் பண்டிகை...லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!
- ஸ்லீவ்லெஸ் உடையில் கட்டழகை காட்டி கவரும் ரேஷ்மா!
- முக்கால்வாசி மூடாமல் காட்டிய தனுஷ் நடிகை - கவர்ச்சி வீடியோ!
- திருமணத்துக்கு முன் காதலனுடன் முதல் அவுட்டிங் - வைரலாகும் சினேகாவின் புகைப்படம்!
- ரம்ஜான் ஸ்பெஷல்.... கார்ஜியஸ் உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
முதல் பாட்டே ஷ்ரேயா கோஷல் குரலில்..! இரவின் நிழல் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் உள்ளவர் பார்த்திபன். படங்கள் இயக்கி வரும் இவர் வேறு சில படங்களில் நடித்தும் வருகிறார். முன்னதாக இவர் இயக்கி வெளியான ஒத்த செருப்பு நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்தும் உள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த படம் 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
இதன் டீசர் சில நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ”மாயவா தூயவா” என்ற இந்த பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
