தொடர்புடைய செய்திகள்
- திருமணத்துக்கு முன் காதலனுடன் முதல் அவுட்டிங் - வைரலாகும் சினேகாவின் புகைப்படம்!
- ரம்ஜான் ஸ்பெஷல்.... கார்ஜியஸ் உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
- நெடுக்க ஒரு கோடு குறுக்க ஒரு கோடு... லைட்டான கவர்ச்சியில் லைக்ஸ் அள்ளும் ரம்யா பாண்டியன்!
- பார்த்து என்ஜாய் பண்ணுங்க.... ஒளிவு மறைவில்லாமல் காட்டிய யாஷிகா தங்கை!
- ஆக்ஷனில் இறங்கிய அமலா பால்… புதிய படத்தின் வைரல் போஸ்டர்!
முக்கால்வாசி மூடாமல் காட்டிய தனுஷ் நடிகை - கவர்ச்சி வீடியோ!
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கிளாமராக நடந்து செல்லும் கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த கவர்ச்சி வீடியோவுக்கு கன்னாபின்னா லைக்ஸ் குவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
