வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:13 IST)

திரை நட்சத்திரங்களின் பாராட்டு மழையில், குழந்தை நட்சத்திரம்- லக்‌ஷனா ரிஷி!

அப்பா மீடியா  தயாரித்துள்ள "எங்க அப்பா" மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18'ம் தேதி வெளியாக உள்ளது.
 
இதில் ஐந்து வயது குழந்தை லக்‌ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
 
தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹை லைட்.
 
பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு 'எங்க அப்பா' ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை 'வருங்கால கதாநாயகி' என பாராட்டி, வாழ்த்தினர்.
 
கேரளா மற்றும் தமிழகத்தின் படம் பிடிக்கப்பட்ட "எங்க அப்பா" திரைப்படம் செப்டம்பர் 18'ம் தேதி வெளியாகிறது.