வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (20:34 IST)

2019இல் எதிர்பார்ப்பை தூண்டும் முக்கிய படங்கள்! லிஸ்ட்

கடந்த ஆண்டு ரஜினியின் காலா மற்றும்  2.0, விஜய்யின் சர்கார், மணி ரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம், விஜய் சேதுபதியின் 96, சிவகார்த்திகேயனின் சீமராஜா, தனுஷின் மாரி 2 போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வரவேற்பை பெற்றன.



இந்த 2019ம் ஆண்டில் எதிர்பார்ப்பை  தூண்டும் டாப்  படங்களை இப்போது பார்ப்போம் . 
 
என்ஜிகே
தளபதி 63
தல-59
கடாரம் கொண்டேன்- விக்ரம்
சூப்பர் டீலக்ஸ்
பேரன்பு
இந்தியன் 2
மாநாடு
சர்வம் தாளமயம்
 காப்பான்
எஸ்கே13
துருவ நட்சத்திரம்
வந்தா ராஜாவாகத்தான் வருவேன்
 
 
 
 #NGK
#Thalapathy63 
#Thala59 
#SuperDeluxe
#Peranbu 
#Indian2 
#Maanaadu
#SarvamThaalaMayam
#Kaappaan
#SK13
#DhruvaNatchathiram 
#KadaramKondan
#VanthaRajavathaanVaruven