வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (19:08 IST)

கழுவி ஊற்றுபவர்களுக்காக ஸ்பெஷல் போஸ்ட்; அசத்திய இலியானா

நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

 
நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பகத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் அதற்கு நெட்டிசன்கள் சரமாரியாக கேலி செய்வதும், விமர்சனம் செய்வதும் வழக்கமாக மாறியுள்ளது.
 
சில நடிகைகள் நெட்டிசன்களில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நடிகை இலியானா நேற்று அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு எப்படியும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்வார்கள் என்பது அவருக்கு தெரியும்.
 
அதனால் அந்த பதிவில் ஆங்கிலத்தில் பெரும்பாலும் திட்ட பயன்படுத்தும் எப் வார்த்தையை பயன்படுத்தி யார் என்ன கருத்து சொன்னால் எனக்கென்ன என்று பதிவிட்டுள்ளார்.