1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (11:25 IST)

இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்....

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த நடிகை சந்திரிகா ரவி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

 
இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம், குறிப்பாக இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியிட்ட தியேட்டர் அனைத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், இப்படத்தில் பேயாக நடித்திருந்த நடிகை சந்திரிகா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் சேலை அணிந்த ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
 
இந்த புகைப்படத்தை அவர் கடந்த 1ம் தேதி பதிவிட்டிருந்தார். ஆனால், தற்போதுதான் அது வைரலாகியுள்ளது.