வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (22:08 IST)

சினிமாவை தாண்டி முதலீடு செய்ய மாட்டேன்: கமல்ஹாசன்

kamal
சினிமாவை தாண்டி வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்ய மாட்டேன் என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
 
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது
 
 இதில் ஒன்றியம் என்பதற்கு விளக்கம் அளித்த கமல்ஹாசன் ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் தமிழில் உண்டு என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் ஷாப்பிங் மால் சொத்துக்கள் வாங்கி சினிமாவை தாண்டி முதலீடு செய்ய என்னிடம் பலர் கூறியுள்ளனர் என்றும் ஆனால் நான் சினிமாவில் மட்டுமே மனதில் முதலீடு செய்ய மாட்டேன் என்றும் இது எதிர்காலத்தில் மக்களுக்காக செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்