திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 25 மே 2022 (20:13 IST)

''காமெடி கிங் '' கவுண்டமணி பிறந்த நாள்...ஹேஸ்டேக் டிரெண்டிங்

koundamani
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியாக இருந்தவர் கவுண்டமணி. இவரது உடல்மொழி, கவுண்டர் டயலாக், பேச்சுமொழி எல்லாம் அவரை ஹீரோவுக்கு நிகராக திரையில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். அதிலும் குறிப்பாக அவர் செந்திலுடன் இணைந்த செய்த காமெடிகள் கிளாசிக் ரகம்.

அவரது ஒவ்வொரு கவுண்டரும், பஞ்சு டயலாக்கும்  ரசிகர்களாலும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர், சமீபத்தில் நடந்த,ஐசரி கணேசன் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இன்று அவரது  பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரிலான ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.