திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (21:31 IST)

நான் ஹீரோயின் அல்ல காமெடியன்- முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் அடங்கமறு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுக ஆனவர் நடிகை ராஷிகண்ணா. இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது, அவர் தெலுங்கில் கோபிசந்த்  நடிப்பில் உருவாகி படம் படத்தில் வித்தியாசமான கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராஷி கண்ணா,  இப்படத்தில் சிறப்பான வசன உச்சரிப்புடன் பேசி நடித்துள்ளதுடன், நகைச்சுவை காட்சியிலும் நடித்துள்ளேன்.  இப்படத்தில் நான் ஹீரோயின் என்பதைக் காட்டிலும், காமெடியின் ரோல் என்று சொல்லலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.